International
இலங்கை

இன்று யாழ் வருகிறார் சஜித்.!!

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலை­வரும், அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ நாளையதினம் வடக்குக்கு விஜ­யம் ­செய்­து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

முதல் நிகழ்வாக யாழ். முற்­ற­வெ­ளியில் அமைக்­கப்­பட்­டுள்ள என்­டர்­பி­ரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்­டத்தின் கண்­காட்­சியின் இறுதி நாள் நிகழ்வில் இன்றைய தினம் காலைவேளை அவர் பங்­கேற்­க­வுள்ளார்.

அத­னை­ய­டுத்து பிற்­பகல் ஒரு­ம­ணி­ய­ளவில் கிளி­நொச்­சிக்­கு­ செல்லும் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸா, கண்­டா­வளை மற்றும் கரைச்சி பிர­தே­ச­செ­ய­லாளர் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் தலா இரண்டு வீட­மைப்புத் திட்­டங்­களை மக்கள் பாவ­னைக்­காக கைய­ளிக்கும் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக பங்­கேற்­க­வுள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!