International
இலங்கை

இலங்கைக்கு சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுவர முற்பட்ட 9 பேர் கைது!

சென்னையிலிருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுவர முற்பட்ட மூன்று இலங்கை பிரஜைகள் மற்றும் 6 இந்திய பிரஜைகளை சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5.3 கிலோகிரோம் தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி 39 கோடியே 2 இலட்சத்து 47 ஆயிரத்து 810 ரூபா ஆகும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!