International
இலங்கை

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது.

இதன்படி சற்றுமுன் மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!