International
இலங்கை

இஸ்லாமியப் பெண்களிற்கு இலங்கையில் பேரிடியான செய்தி!!

இஸ்லாமியப் பெண்கள் முகத்தை முழுமையாக மூடும் வகையில் அணியும் பர்தாவைத் தடை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய மத அமைப்புகள், அரசியல் தலைவர்கள் இது குறித்து ஆராய்ந்துள்ளனர்.

பர்தா தொடர்பான முக்கிய அறிவித்தலை எதிர்வரும் நாட்களில் இஸ்லாமிய மத அமைப்புகள் விடுக்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று தெரிவித்தார்.

முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்குள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க, பர்தாவை தடைசெய்வது தொடர்பான யோசனையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!