International
இலங்கை

எந்த தடை வந்தாலும் தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது உறுதி- அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு!

யார் எந்தவித தடைகளை ஏற்படுத்தினாலும் தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க போவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கட்டுவன பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அதோடு தனக்கான காலம் தற்போது வந்துள்ளதாகவும் சஜித் தெரிவித்துள்ளார்,

இதேவேளை, சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!