International
இலங்கை

எல்பிட்டிய தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முதலாவது பெறுபேறுகளை இன்றிரவு 10 மணிக்கு மேல் வெளியிடமுடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல், இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 4 மணிக்கு தேர்தல் நிறைவடையும்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கு 28 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 85 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

மேலும் அவர்களை தெரிவு செய்வதற்கு 53.384 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!