International
இலங்கை

கொழும்பின் பல பகுதிகளுக்கு நேற்றிரவு மின்சார தடை….

கொழும்பின் பல பகுதிகளுக்கு நேற்றிரவு மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு கடும் காற்றுடன் மழை பெய்தமையினால் மரம் முறிந்து மின்சார தூண் மீது வீழ்ந்தமையினால் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

எனினும் மீண்டும் மின்சார கட்டமைப்புகளை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென கூறப்படுகின்றது.

ஹோமாகம, பாதுக்க, ஹொரணை,கொட்டாவை, அவிசாவளை உட்பட பல பிரதேசங்களில் இவ்வாறு மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!