International
இலங்கை

கொழும்பு மக்களுக்கு விசேட அறிவிப்பு!

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய திடீர் புதுப்பித்தல் பணிகள் காரணமாக நாளை மறுநாள் காலை 8 மணி தொடக்கம் மறுநாள் பிற்பகல் 5 மணி வரை 21 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி , மஹரமக , பொரலஸ்கமுவ , கொட்டாவை , பன்னிபிட்டி மற்றும் ருக்மல்கம போன்ற பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

மேலும் , பெலன்வத்த ,மத்தெகொட , ஹோமாகம , மீபே போன்று பாதுக்கை போன்ற பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!