International
இலங்கை

கோட்டாபயவை பாராட்டினார் பிரதமர் மோடி….!!

இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடல் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது இந்திய பிரதமர் கோட்டாபய ராஜபக்சவை கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவான சிந்தனையாளர் மற்றும் கடுமையாக முடிவெடுக்கக் கூடியவர் என பாராட்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!