International
இலங்கை

சஜித் பிரேமதாசவுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

நாட்டை வெற்றிபெற வருவதாகக் கூறும் தெற்கின் தலைவர் சஜித் பிரேமதாச, முடியுமானால் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை வெற்றியீட்டிக் காட்டட்டும் என பொதுஜன பெரமுன சவால் விடுத்துள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த இந்த சவாலை விடுத்தார்.

தெற்கின் தலைவருக்கு தெற்கிலுள்ள தேர்தல் ஒன்றை வெற்றி கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த சவாலை முடியுமானால் அவர் செய்து காட்டட்டும் எனவும் மேலும் கூறினார்

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!