International
இலங்கை

திருகோணமலை குச்சவெலியில் கடலில் மூழ்கி 19 வயது மீனவர் காணாமல் போனார்!

திருகோணமலை குச்சவெலியில் கடலில் மூழ்கி 19 வயது மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று (11) நடந்த இந்த சம்பவத்தில் முருகதாஸ் ரதுர்ஷன் என்பவரே காணாமல் போயுள்ளார்.

நேற்று காலை படகில் நான்கு பேர் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.  இதன்போது படகு கவிழ்ந்து, இந்த இளைஞன் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிசார், கடற்படை மற்றும் பகுதிவாசிகள் தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!