International
இலங்கை

தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் வாக்களிக்கும் நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலம் நீடிக்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கும், கட்சிகளின் பிரதிநிதிகளிற்குமிடையில் நடந்த சந்திப்பில் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதன்படி நவம்பர் 16ம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றமைகுறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!