International
இலங்கை

நேற்று கைது செய்யப்பட்ட டான் பிரியசாத் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட டான் பிரியசாத் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குருணாகல் மற்றும் அதை அண்டிய பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த வன்முறைகளையடுத்து டான் பிரியசாத் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!