International
இலங்கை

நேற்று 37 பேருக்கு கொரோனா!

நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இலங்கையில் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை, 3,049 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், 32 பேர் கட்டாரில் இருந்தும், இருவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து திரும்பிய மூன்று இந்தியர்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!