International
இலங்கை

பாடசாலையில் மாணவனை அடித்த ஆசிரியையை விடுவிக்க கோரி போராட்டம்!

பாடசாலையில் மாணவன் ஒருவனை அடித்த விவகாரத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இரண்டு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஆசிரியை விடுதலை செய்ய வலியுறுத்தி வெல்லவாயவில் போராட்டம் இடம்பெற்றது.

குருணாகல மேல் நீதிமன்றம் ஆசிரியைக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது.

ஆசிரியையை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!