பிரித்தானியாவின் லண்டன் லூசியம் பகுதியில் இலங்கையை சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரான சுபாசினி என்பவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
போரின் கொடூர பக்க விளைவுகளால் மிகவும் கடுமையான வலிகளை சுமந்தபடி லண்டனில் வாழ்ந்து வந்த அவர் நேற்றைய தினம் காலமானார்.
இதேவேளை உயிரிழந்தவர் முன்னாள் போராளி என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.