
காலி ஹபராதுவ ஹருமல்கொட – கிழக்கு கனிஷ்ட்ட வித்தியாலயத்திற்கு முன்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபருக்குரிய வசிப்பிடத்தில் தங்கியுள்ள பெண் அதிபருடைய கணவரின் செயல்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
