மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு கைதி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆக உயர்ந்துள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி, இன்று அதிகாலை உயிரிழந்தார்.