International
இலங்கை

மட்டகளப்பு கிராம சேவகரின் அதிரடி வேட்டை!

மட்டகளப்பு கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டில் அதிரடிவேட்டையில் கிராமசேவகர் இறங்கியுள்ளார்.

என்னவென்றால் சட்டவிரோதமான முறையில் கள்ளமாடு கடத்திய கும்பலொன்றை துரத்திப்பிடித்து மாடுகளை மீட்டுள்ளார்.ஆகையால் மக்கள் இதை பார்த்து மகிழ்ச்சியில் உள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!