International
இலங்கை

மதுபோதையால் ஏற்பட்ட விபரீதம்..

மதுபோதையில் அமைதியற்ற வகையில் செயற்பட்டமை காரணமாக கடந்த மூன்று நாட்களில் 7 மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்காக கடந்த 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று காலை 6 மணி வரை 941 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!