International
இலங்கை

மனிதர்களின் உயிர்களைக் காப்பாற்ற பாடுபடும் 215 மோப்ப நாய்கள்!

ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகளின் பின்னரான சோதனை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் 215 நாய்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இவற்றில் குற்ற நடவடிக்கைகளை கண்டறிவதற்காக 85 நாய்களும், வெடிபொருட்களை தேடுவதற்காக பயிற்றப்பட்ட 75 நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!