International
இலங்கை

யாழில் தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!

இன்று யாழ் சத்திர சந்தியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டதனால் அப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதில் முச்சக்கர வண்டி முற்றாக தீப்பற்றி எரிந்த நிலையில் அப்பகுதி பொது மக்களால் தீயணைக்கப்பட்டதுடன்எவருக்கும் சேதம் ஏற்படவில்லை எனவும் அறிய முடிகின்றது.

மேலும் எந்த காரணத்தால் தீப்பற்றியது என்ற மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!