International
இலங்கை

யாழ்ப்பாணத்தில் புதுவருடத்தில் நல்ல காதல்,கள்ளக்காதலால் றியோ ஐஸ்க்ரீம் கடை நிரம்பியது..!!

புதுவருட பிறப்பு யாழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது

யாழ் நகரில் உள்ள திரையரங்குகள் மற்றும் உணவகங்களில் இளைஞர் யுவதிகளின் கூட்டம் அலைமோதியதை காணக்கூடியதாக இருந்தது

ஒருபுறம் மக்கள் தங்களின் சொந்த நிலத்தை இராணுவத்திடம் இருந்து மீட்டுதருமாறு போராடி கொண்டு இருக்கின்ற வேளையில்கள்ளக்காதல்,நல்ல காதல் பண்ணுகின்ற இளை்ஞர் யுவதிகள் றியோ ஐஸ் கிரீம் கடையில் ஐஸ் கிரீம் உருக்குவதை போல் உரிகி கொண்டிருந்த கேவலத்தை காண முடிந்தது

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!