International
இலங்கை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு வி​ழாவில் இடம்பெற்ற குழறுபடிகள்

நேற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய கீதம் பாடப்படாமல், இசைக் கருவிகளால் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேசியக் கீதத்தைப் பாடுவதற்காக, நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு மாணவர்கள் வரவழைக்கப்பட்டிருந்த போதும் தேசிய கீதம் பாடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விழா சம்பிர​தாயபூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே தேசியக் கொடி ஏற்றபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!