International
இலங்கை

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 39 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை..!!

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 39 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துனர்.

கட்டாரில் இருந்து வருகை தந்த 39 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுவரையில் 53,011பேர் தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு . 9,556 பேர் தனிமைப்படுத்தல் நிலையைங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!