International
இலங்கை

155வது பொலிஸ் வீரர்கள் தினம் யாழில்!

155வது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நினைவு கூரப்பட்டது

யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாநாயக்க தலைமையில் இன்று காலை யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை பொலிஸ் சேவையில் கடமையின் போது இதுவரை 3 ஆயிரத்து 124 உத்தியோகத்தர்களுக்கள் உயரிழந்துள்ளனர். அவர்களின் நினைவாக மலர் தூவி, பொலிஸ் மரியாதை செலுத்தப்பட்டது. இதேவேளை, கடமையின் போது இதுவரை ஆயிரத்து 534 பேர் அங்கவீனமுற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நோக்கி அம்பை 5 ஆவது பொலிஸ் வீரர்கள் தினத்தின் பிரதான நிகழ்வு கேகாலை மாவட்டம் மாவனெல்ல பிரதேசத்தில் முதலாவது போலீஸ் அதிகாரி உயிர் நீத்த உருவச் சிலை உள்ள இடத்தில் பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!