International
இலங்கை

2022ஆம் ஆண்டு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கட்டாயமாகும் பாடம்! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!!

2022ஆம் ஆண்டு முதல் சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடம் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கோரிக்கைகமைய இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய தேசிய கல்வி நிறுவனம் புதிய பாட விதானங்களை தயாரிக்கும் போது 2022ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் வகையில் சுகாதார பாடத்தை கட்டாய பாடமாக அறிவிக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!