Wed. Apr 14th, 2021

பிரான்ஸ் அரசாங்கம் நாளுக்கு நாள் இணையதளம் மூலமாக பல செயல்களை செய்யும் வகையில் மாற்றங்களை கொண்டு வருகிறது. சமீப காலமாக வதிவிட அட்டையை மறுபதிப்பு செய்வதற்கு பல மாவட்ட அலுவலகங்கள் இணைய தளம் மூலமாக பதிந்து பிறகு கொடுக்கப்படும் நாளில் வரவேண்டும் என மாற்றப்பட்டுவிட்டது.

கீழே  பல உதவும் இணைய தள முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அகதிகள் பிறந்த, திருமண  பதிவு 

www.ofpra.gouv.fr

 

காவல் துறையில் புகார் கொடுக்க முன்பதிவு
www.pre-plainte-en-ligne.gouv.fr

 

மாசு கட்டுப்பாட்டு வில்லைகள் பெற
www.certificat-air.gouv.fr

 

பாரிஸில் வாகனம் தூக்கப்பட்டு, வைக்கப்பட்ட இடத்தை தெரிந்து கொள்ள 

www.fourriere.interieur.gouv.fr

 

தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை தவிர்க்க 

www.bloctel.gouv.fr

 

பிரெஞ்சு கடவு சீட்டு பெற முன்பதிவு செய்ய
www.passeport.ants.gouv.fr

 

அரசு மலிவு வாடகை வீடுகள் பதிய
www.demande-logement-social.gouv.fr

 

ஓட்டுநர் உரிம தேர்வில் வெற்றி/தோல்வியை தெரிந்து கொள்ள
www.securite-routiere.gouv.fr/permis-de-conduire/resultats-du-permis-de-conduire

 

ஓட்டுநர் உரிமத்தில் உள்ள புள்ளிகளை அறிந்து கொள்ள
www.telepointspermis.fr

 

புது ஓட்டுநர் உரிமம் தயார் நிலையை தெரிந்து கொள்ள
www.permisdeconduire.ants.gouv.fr

 

போக்குவரத்து அபாரதங்களை கட்ட
www.amendes.gouv.fr

 

வருமான வரி, வாடகை வீட்டு வரி, சொந்த வீட்டு வரி கட்ட
www.impots.gouv.fr

 

அரசு கருவூல முத்திரைகள் வாங்க

www.timbres.impots.gouv.fr

 

சிறு போக்குவரத்து குற்றங்களை எதிர்த்து முறையீடு செய்ய
www.usagers.antai.gouv.fr/fr/demarches/saisienumero

 

குறைந்த விலையில் போக்குவரத்து சலுகை பெற

www.solidaritetransport.fr

 

குடும்ப நல உதவிகள் பெற 

www.caf.fr

 

மருத்துவ, பிரசவ விடுப்பு தொகை, மருத்துவ சலுகைகள் பெற
www.ameli.fr

 

வேலை தேட, உதவி பெற
www.pole-emploi.fr

 

ஓய்வூதியம் விண்ணப்பிக்க

www.cnav.fr

 

பிரென்ச் மொழி படிக்க

www.intercariforef.org

share

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Alert: Content is protected !!