Wed. Apr 14th, 2021

banquePostale

தபால் வங்கி துறையில் (la Banque Postale) சொந்த வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள், அந்த கணக்கில் காரணமில்லாமல் அதிகமான தொகையை அல்லது காசோலைகளை போடுவதை தவிர்க்கவேண்டும்.

உதாரணமாக மற்றவர்களின் (நண்பர்கள், உறவினர்கள்) காசோலைகளை அடிக்கடி வங்கி கணக்கில் போடுவது மற்றும் தொகையாக 500€ , 1000€ என போடுவது போன்ற செயல்களை செய்தால், தபால் வாங்கி துறை உங்கள் வங்கி கணக்கை மூடிவிட வாய்ப்புள்ளது.

பலருக்கு இது போன்று வங்கி கணக்கு மூடப்பட்டுள்ளது. வங்கி கணக்கை மூடுவதற்கு முன்பு தபால் வாங்கி துறை வாடிக்கையாளருக்கு 2 மாதங்கள் கழித்து மூடப்போவதாக அறிவிக்கும். இந்த கடிதம் வந்த பின் அந்த கணக்கில் உள்ள தொகையை எடுக்கவேண்டும், மேலும் அந்த கணக்கில் காசோலை அல்லது பணம் போடக்கூடாது.

இந்த இரண்டு மாதங்களில் வேறு வங்கியில் புது வங்கி கணக்கை ஆரம்பிக்கவேண்டும் .

share

By Editor

error: Alert: Content is protected !!