Wed. Apr 14th, 2021



வரும் புது வருடத்தில் வருமான குறைவான குடும்பங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மின்சார, எரி வாயு கட்டணம் கட்ட 200€ காசோலை உதவி தொகை திட்டத்தை பிரான்ஸ் அரசாங்கம் நடைமுறைப்படுத்த உள்ளது .
குடும்பத்தின் வருட வருமானத்தை பொறுத்து இந்த காசோலை நேரடியாக வீட்டிற்கு அனுப்பப்படும் . உங்களுக்கு இந்த உதவி கிடைக்குமா என தெரிந்து கொள்ள www.chequeenergie.gouv.fr. இணையதளத்தை பார்க்கவும்.

cheque energie

share

By Editor

error: Alert: Content is protected !!