International
மலேசியா

தெருவில் வலம் வந்த நிர்வாண மனிதர்; பரபரப்பூட்டும் படம்!

கோத்தா கினாபாலு,ஜன.10- நேற்று நடு ரோட்டில் உள்ள செயற்கை நீர் ஊற்றில் ஓர் இளம்ஜோடி நிர்வாணமாக நீராடிய படம் வைரல் ஆகிய வேளை, இன்று என்னடா என்றால் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் ஆடவர் ஒருவர் நடு ரோட்டில் ஒய்யாரமாக நடந்து போகும் படம் வைரல் ஆகி வருகிறது.

இந்தச் சம்பவம் பெனாம்பாங்கில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த ஆடவர் தலையில் ஒரு தொப்பி மட்டுமே அணிந்திருக்கிறார். அவர் உள்நாட்டவரா சுற்றுப்பயணியா என்று விவரம் ஏதும் தெரியவில்லை. அந்தப் படம் எப்போது பிடிக்கப்பட்டது என்று கூட தெரியவில்லை.

எனினும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறதது.

The post தெருவில் வலம் வந்த நிர்வாண மனிதர்; பரபரப்பூட்டும் படம்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!