International
தொழில் நுட்பம்

விண்வெளியிலிருந்து வரும் சக்தி வாய்ந்த ரேடியோ சமிஞ்சைகள்

விஞ்ஞானிகள் மர்மமான, சக்தி வாய்ந்த ரேடியோ சமிஞ்சைகள் புவியை வந்தடைவதை கண்டுபிடித்துள்ளனர்.

இது அறியப்பட்ட ஆண்டு, மாதம், திகதி கொண்டு FRB 180725A எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் அதிகளவான சமிஞ்சைகள் ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணில், அதாவது 580 MHz இல் இருப்பதாகும். இதுவே முதலில் அறியப்பட்டுள்ள 700 MHz இலும் குறைவான சமிக்ஞையாகும்.

விஞ்ஞானிகள் இந்த சமிஞ்சைகள் நியுத்திரன் நட்சத்திரங்களிலிருந்து வெளிவரலாம் என அனுமானிக்கின்றனர்.

ஆனாலும் இதுவரையில் இதற்கு காரணமான நிகழ்வை விஞ்ஞானிகளால் இனங்காண முடியவில்லை.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!