International
சினிமா

படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ஸ்ரேயா ! வாயை பிளக்கும் ரசிகர்கள்

ஸ்ரேயா சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா. இவர் நடிப்பில் பெரிய படங்கள் தற்போது ஏதும் இல்லை.

இந்நிலையில் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.இதை தொடர்ந்து ஸ்ரேயா ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டுமே தலைக்காட்டி வந்தார்.

தற்போது இவர் டு-பீஸ் உடையில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், திருமணதிற்கு பிறகும் இப்படியா..? என ஷாக் ஆகி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!