International
தகவல்கள்

மலிவு மாத பயண சந்தா ரத்து சட்டம் : நீதிமன்றம் தள்ளுபடி La justice annule la suppression de l’aide au transport pour les sans-papiers

பிரான்சில் வதிவிட அனுமதி அட்டை (les sans papiers) இல்லாமல் வாழ்ந்து வருபவர்களுக்கு மலிவு விலையில் பயண சந்தா (la solidarité transport) கொடுக்கப்பட்டு வந்தது. இந்த சலுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புது மாநில நிர்வாகத்தால் (le conseil régional) நிறுத்தப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு விசாரணை நடைபெற்று நேற்று தீர்ப்பு வெளியீடப்பட்டது.

இந்த தீர்ப்பில் வதிவிட உரிமை இல்லாதவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மலிவு பயண சந்தாவை நிறுத்தியது தவறு என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து வதி விட உரிமை இல்லாதவர்கள் உடனடியாக இந்த சலுகை பெற்றுக்கொள்ளலாம். இந்த சலுகை பெற இலவச மருத்துவ உதவிக்கு (Aide Médicale d’Etat) பதிந்திருக்கவேண்டும்.

share
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: Alert: Content is protected !!