International
தகவல்கள்

வாகன ஓட்டுநர் உரிமத்தில் இழந்த புள்ளிகளை பெறுவது எப்படி? Comment récupérer les points sur le permis de conduire?

வாகன ஓட்டுநர் உரிமம் அதிகபட்சமாக 12 புள்ளிகள் கொண்டிருக்கும். இதில் 6 புள்ளிகளை இழந்து, மீதம் 6 புள்ளிகள் மட்டும் இருக்கும் பட்சத்தில் 2 நாட்கள் படிப்பிற்கு (le stage de récupération des points) பதிந்து அதில் கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு செய்தால் 4 புள்ளிகள் திரும்ப பெறலாம். இந்த இரண்டு நாள் படிப்பிற்கு பதிவதற்கு 120€ கட்டணம் கட்டவேண்டும்.

மற்றபடி செய்த போக்குவரத்து விதி மீறலின் தன்மையை பொறுத்து 6 மாதம் அல்லது ஒரு வருடம் அல்லது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு எந்த விதி மீறலும் செய்யாமல் இருந்தால் திரும்பவும் 12 புள்ளிகளை பெறலாம் .

 

share
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: Alert: Content is protected !!