International
ஆரோக்கியம்

உணவில் சர்க்கரையை நிறுத்துவதால் பயன்கள்??

முதலில் எதில் சர்க்கரை இருக்கிறது எனப் பார்ப்போம்.

  • வெள்ளை சர்க்கரை
  • கரும்பு சர்க்கரை/ நாட்டு சர்க்கரை/ பனை வெல்லம்/ கருப்பட்டி/பனங்கல்கண்டு
  • தேன்
  • பழங்கள்  (கொய்யாக்காய், அவகேடோ, நெல்லி, எலுமிச்சை, நாவற்பழம்  தவிர அனைத்து பழங்களும் )
  • சர்க்கரை போட்ட அல்லது போடாத பழ ஜூஸ்
  • கோலா, மற்றும் ஏனைய சோடாக்கள் மற்றும் பாக்கெட்டில் அடைத்து விற்கும் அனைத்து இனிப்பு நீர்  வகையறாக்கள்
  • கரும்பு மற்றும் கரும்பு ஜூஸ்
  • சாக்லேட், ஐஸ்கிரீம் , அனைத்து வகை ஸ்வீட்கள்
  • பேக்கரியில் கிடைக்கும் அனைத்து இனிப்பு சுவையுடைய ஐட்டங்கள்
  • இனிப்பு சுவை உடைய அனைத்தும்

மேலே உள்ள அனைத்தையும் ஒரு மாதம் நிறுத்திப் பார்க்கவும். குழந்தைகள் பெரியவர் என அனைவரும் டிரை செய்யலாம்.

இதனால் ஏற்படும் பலன்கள்

  • குண்டானவர் எடை குறைவர்
  • பிரஷர் இருப்பவர்க்கு பிரஷர் குறையும்
  • சுகர் இருப்பவர்க்கு சுகர் குறையும்
  • fatty liver குறையும்
  • கொலஸ்டிரால், triglyceride அளவுகள் குறையும்
  • நாள்பட்ட சளி, ஆஸ்துமா, சைனஸ், இன்பெக்ஷன், அலர்ஜி குறையும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
  • அல்சர் குறையும்
  • தூக்கம் நன்றாக வரும், குறட்டை குறையும்
  • பீரியட்ஸ் ரெகுலராகலாம்
  • ஆட்டோ இம்யூன் பிரச்சினைகளின் தாக்கம் குறையும், மற்றும் பல.

நீங்கள் ரெடியா? ஒரு மாதம் செய்து பாருங்களேன்.

நன்றி

Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbato


Post Views:
20

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!