International
ஆரோக்கியம்

கல்லீரலை சுத்தம் செய்ய வழிகள்!!

on:

மனித உடலிலேயே கல்லீரல் தான் முக்கியமான உறுப்பு. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது.

  • புகைப்பழக்கம், ஆல்கஹால், கண்ட உணவுகள், அசுத்தமான சுற்றுப்புற சூழல் போன்றவை நுரையீரல் மற்றும் கல்லீரல் பாதிப்படைய முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
  • கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும். கல்லீரல் பிரச்சினையை முற்றிலும் தடுப்பதற்கு இயற்கை வைத்தியங்கள் உள்ளன.
  • கிருமி நாசினியான மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் தினமும் பாலில் சிறிது மஞ்சளை கலந்து குடித்து வந்தால் கல்லீரலை சுத்தம் செய்யலாம்.
  • முளைக்கீரையில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் கே, வைட்டமின் எ, பொட்டாசியம் ஆகியவை அதிகம் இருப்பதால் அதனை தினமும் சாப்பிட்டால் கல்லீரலை எளிதாக சுத்தம் செய்து விடலாம்.
  • தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் பல விதமான நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.
  • பல நோய்களுக்கு தீர்வு தரும் அதிமதுரம் டீயை தினமும் 1 வேலை குடித்து வந்தாலே கல்லீரல் கோளாறுகள் வரமால் தடுக்க முடியும்.
  • இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் கல்லீரல் கொழுப்புக்களை அகற்றி விடும்.
  • கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கல்லீரலை சுத்தம் செய்துவிடும்.


Post Views:
22

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!