International
ஆரோக்கியம்

துளசி டீ செய்வது எப்படி?

இன்று சுவையான துளசி டீ செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

* துளசி இலை – 1/2 கப்

* தண்ணீர் – 2 கப்

* டீத்தூள் – 2 டீஸ்பூன்

* நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

* பால் – தேவையான அளவு

செய்முறை :

* துளசி இலைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.

* பின் டீத்தூள், நாட்டு சர்க்கரை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும்.

* தேவையான அளவு சூடான பாலை ஊற்றி கலந்து கொள்ளவும்.

* சுவையான துளசி டீ ரெடி.


Post Views:
22

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!