International
ஆரோக்கியம்

பாகற்காயின் ரசத்தின் மகத்துவங்கள்., எத்தனை நன்மைகள் கிடைக்கிறது.!

சூடான நீரில் பாகற்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி., அதனை வேகவைத்து குடித்தால் கேன்சரை உருவாக்கும் செல்களை கொள்ளும். இதன் மூலமாக கேன்சர் நோயானது கட்டுப்படுத்தப்படும்.

பாகற்காயில் உள்ள மருத்துவ பொருளானது கேன்சர் நோயினை எதிர்த்து போராடும் என்பதால்., அதனை சூடான நீரில் போட்டு கொதிக்கவைத்து பருகினால் எளிதில் கேன்சர் நோயானது தடுக்கப்படுகிறது.

கொதிக்கவைத்த நீரில் பாகற்காய்களை போட்டு கொதிக்கவைத்து சூட பருகும் போது புற்றுநோய் கட்டிகள் மீது தனது சக்தியை பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழித்து நம்மை பாதுகாக்கிறது.

இதன் மூலமாக தேவையற்ற நோயை விளைவிக்கும் செல்கள் மட்டுமே அழிக்கப்படுகிறது. மேலும் நமது உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தங்களை சமன் செய்து சீரான இரத்த ஓட்டங்களை மேம்படுத்தி., இரத்த நாளங்களில் உள்ள இரத்த அடைப்புகளை சீர் செய்து உடல் நலத்தை பாதுகாக்கிறது.


Post Views:
2

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!