International
ஆரோக்கியம்

வாழைப்பழ பஜ்ஜி…

on:

வாழைப்பழம் – 7

  • தேன் [விரும்பினால்]
  • மைதா மாவு – 1 கப் [125 கிராம்]
  • பால் – 2 மேஜைக்கரண்டி
  • பட்டர் – 3/4 தேக்கரண்டி
  • பவுடர்ட் சுகர் (அ) கேஸ்டர் சுகர் – 1 மேஜைக்கரண்டி
  • தண்ணீர் – 1/2 கப்

செய்முறை:

  1. மாவு கரைக்க தேவையானதை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும்.
  2. வாழைப்பழத்தை பஜ்ஜிக்கு வெட்டுவதை விட சற்று கனமாக வெட்டவும்.
  3. இதை மாவில் தோய்த்து பஜ்ஜி போல் சுட்டு எடுக்கவும்.மேலே சிறிது தேன் விட்டு பரிமாறவும்.


Post Views:
24

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!