International
உணவு

அரிசி பாயசம்

அரிசி – 1 கப்
வெல்லப்பொடி – 1 கப்
தேங்காய்த்துருவல் – 1 கப்
சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
சோம்பு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
அலங்கரிக்க பாதாம் – 5.

அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து வடித்து மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் 8 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். உடைத்த அரிசியை சிறிது தண்ணீரில் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து, மிதமான தீயில் வைத்து கட்டியில்லாமல் கிளறவும். வெந்ததும் வெல்லப்பொடி, தேங்காய்த்துருவல், சுக்கு தூள், சோம்பு தூள், உப்பு கலந்து இறக்கி, பாதாம் தூவி கார வடையுடன் பரிமாறவும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!