Skip to content
- மனிதர்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அணுக்களை சுரக்க உதவுகிறது.
- தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.
- இப்பழத்தை தோல் உரித்து சாப்பிட கூடாது.
- இதை சாப்பிடுவதின் மூலம் உடலுக்கு சுறுசுறுப்பு கிடைக்கும்.
- ஆப்பிள் பழத்தை ஜூஸ் போடக்கூடாது அப்படியே சாப்பிடுவதே நல்லது.
- இக்கனி உடல் எடை குறைக்க உதவுகிறது.
- இதில் நீர்சத்து அதிகம் உள்ளது.
- ஆப்பிள் சாப்பிடும் ஆண்,பெண் இருவருமே புதிய தோற்றம்,அழகு பெறுவார்கள்.
- ரத்தத்தை சுத்தம் செய்வதில்,சுரக்க செய்வதில் ஆப்பிள் சிறப்பான வேலை செய்ய கூடியது.
- அனைவருக்கும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி ஆப்பிள் பழங்களிலும் இருக்கிறது.
- புற்று நோயை கட்டுப்படுத்த தேவையானவை இப்பழத்தில் உள்ளது.
- முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலிக்கு,அனைத்து எலும்புகளுக்கும் வலுசக்தி கொடுக்கிறது.
- நம்மில் நிறைய பேருக்கு மறதி என்ற ஒன்று கண்டிப்பாக வரக்கூடியதே,அதற்கு ஆப்பிள் சாப்பிடலாம்.
error: Alert: Content is protected !!