Thu. Jan 21st, 2021

  • இஞ்சி இடித்து வெந்நீரில் சேர்த்து குடித்தால் தலை சுத்தல் குணமாகும்.
  • வயிறு வலிக்கு இஞ்சியை சுடு நீரில் அல்லது காப்பியில் கலந்து குடிக்க வேண்டும்
  • தேன்,இஞ்சி ஒன்றாக கலந்து நீர் ஆகாரமாக சாப்பிட்டால் நம் உடம்புக்கு நல்லது.
  • அஜீரண பிரச்சனையை போக்கும் குணம் இதற்கு உண்டு.
  • பித்தத்தை தணிக்க இதை சாப்பிட வேண்டும்.
  • காய்ச்சலுக்கு இஞ்சியை அரைத்து குடிக்கலாம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
  • செரிமான பிரச்சனையை போக்க இஞ்சி சாப்பிடுங்கள்.
  • தொடர் வயிற்று போக்கு ஏற்பட்டால் இஞ்சி குடிக்க குறையும்,வாந்தி எடுக்காமல் இருப்பதற்கு சேர்த்து கொள்ளுங்கள்.
  • இஞ்சி நம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும்,நச்சுத்தன்மையை மாற்றும்.
  • வயிற்றில் உள்ள நச்சு கிருமிகளை கொல்வதில் இஞ்சி தான் முதலில் ஈடுபடும்.
  • கால்கள் மற்றும் கைகளில் ஏற்படக்கூடிய வெடிப்புகளுக்கு,சர்க்கரை வியாதி இருப்பவர்கள் எடுத்து கொள்ளுங்கள் இஞ்சியை.
share

By Editor

error: Alert: Content is protected !!