International
உணவு

எலுமிச்சை இஞ்சி ஜூஸ்

எலுமிச்சைப்பழம் – 2,
இஞ்சி – 30 கிராம்,
வெல்லப்பாகு – 50 மி.லி.

எலுமிச்சைப்பழம், இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, இவைகளுடன் மிதமான தண்ணீர் சேர்த்து, அதனுடன் காய்ச்சிய வெல்லப்பாகை சேர்த்து கலக்கவும். பின் மேலும் தண்ணீர் கலந்து பரிமாறவும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!