International
உணவு

காலையில் இந்த உணவுகளை தவிர்த்தால் போதும்! உடல் ஆரோக்கியமாக இருக்கும்!

காலை உணவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:-

  • வாழைப்பழம் அதிக அளவிலான மெக்னீசீயத்தை கொண்டிருப்பதால் உடலில் ஏற்கனவே உள்ள கால்சியத்தை குறைத்து விடும். எனவே வாழைப்பழத்தை காலையில் சாப்பிடக்கூடாது.
  • சர்க்கரை வள்ளிக் கிழங்கை காலையில் சாப்பிடுவதன் மூலம் அதிக அளவிலான ஜீரண அமிலத்தை உற்பத்தி செய்து வாய், நெஞ்செரிச்சல் ஆகிய தொந்தரவுகளை உண்டு பண்ணும்.
  • காலையில் காபி, டீ சாப்பிடக்கூடாது. இது அமிலத்தன்மையை அதிகரிக்க செய்யும். எனவே முதலில் 2 டம்ளர் நீர் குடிக்க வேண்டும். பின்பு 20 நிமிடம் கழித்து காபி, டீ ஆகியவற்றை பருகலாம்.
  • தக்காளியில் அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரைப்பையில் உள்ள அமிலத்துடன் கலந்து கரைக்க முடியாத படிமமாக மாறி சிறுநீரக கற்களை உண்டாக்கி விடும்.
  • காலையில் தயிர் சாப்பிடக்கூடாது. தயிர் உடலுக்கு நல்லது தான் என்றாலும் காலையிலே சாப்பிட்டால் குடலின் மேல் உள்ள படலத்தில் வினைபுரிந்து உப்பிசத்தை ஏற்படுத்தும்.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!