Skip to content
- கீரை சாப்பிட்டால் நமக்கு நல்லதுதானே.வாரத்திற்கு ஒரு தடவையாது கீரை சாப்பிட்டால் உடலுக்கு நன்று.
- தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் உடம்பின் சூடு குறையும்.
- இதன் காரணமாக நமக்கு பரு தொல்லைகள் இருக்காது.
- பேரீட்சை பழம் மற்றும் தேன் எடுத்து கொள்வதும் ரொம்ப நல்லது இன்னொரு முக்கியமான பங்கு என்ன வென்றால் உடல் எடை குறைய நினைப்பவர்களுக்கு இது ஏற்றது.
- பெண்கள் தினமும் ஒரு சுழை பேரிட்சை சாப்பிட வேண்டும் அது அவர்களுக்கு மிகவும் முக்கியம்.
- தினம் பழ ஜூஸ் குடிக்கலாம்.
- நமக்கு எப்பவெல்லாம் தோன்றுகிறதோ அல்லது தாகம் எடுகிறதோ தண்ணீர் குடிக்க வேண்டும் ரொம்ப நல்லது.
- கற்றாழை தண்டு இரவு தூங்கும் முன் முகத்தில் போட்டுவிட்டு காலை விழித்தவுடன் முகத்தை வெறும் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.
- இறைச்சி அதிகம் சாப்பிட கூடாது
- காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும்.
- முகத்திற்கு இயற்கை பொருட்களை பயன்படுத்துவதே நல்லது.
error: Alert: Content is protected !!