International
உணவு

பற்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?

பற்களை முறையாக பராமரிக்காமல் இருந்தால் பற்களில் வலி ஏற்பட்டு பிரச்சனை ஏற்படும். அந்த வலியை ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். அதை பற்றி இப்பொது பார்க்கலாம்.

பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்ய வேண்டியவை:-

  • கிராம்பு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. கிராம்பு பொடி, ஆலிவ் ஆயில் சேர்த்து பல் தேய்ப்பதன் மூலம் பல்வலியை உடனடியாக குணமாக்கலாம்.
  • பல் தேய்க்கும் போது யூகலிப்டஸ் ஆயிலை சேர்த்து சமைப்பதன் மூலம் பற்களில் உள்ள கரை நீங்கும்.
  • தினமும் காலையில் அருகம்புல் சாற்றினை கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் பற்களில் ஏற்படும் ரத்தகசிவை தடுக்கலாம்.
  • கிராம்பு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. கிராம்பு பொடி, ஆலிவ் ஆயில் சேர்த்து பல் தேய்ப்பதன் மூலம் பல்வலியை உடனடியாக குணமாக்கலாம்.
  • அதி மதுரம் கிருமிகளுடன் தொடர்ந்து போராடும் தன்மை கொண்டது. இதனால் பல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வராது.
  • ஒக் மரப்பட்டையின் பொடியை கொண்டு தினமும் பல் தேய்த்து வந்தால் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வலியை குறைக்கலாம்.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!