Thu. Jan 21st, 2021

  • மிளகு இருமலுக்கு மிகவும் பொருத்தமானது மட்டுமல்லாமல் இது சமையலில் பயன்படும் மருவத்துவ குணம் மிக்கது.
  • தொண்டை எரிச்சலுக்கு மிளகு சாப்பிடுவது நல்லது. இரவில் தூங்கும்  போது ஏற்படும் தொண்டை  கரகரப்புக்கு இது ஒரு நல்ல தீர்வு
  • சளி தொல்லைக்கு மிளகு ஒரு நல்ல மருந்து.
  • மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் வயிறு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் உகந்தது.
  • இதில் அதிக மருத்துவ பலன்கள் உள்ளன.
  • சிறு குழந்தைகளுக்கு கார உணவு கொடுப்பதற்காக இதை “உரப்பு” என்ற பெயரில் கொடுப்பார்கள்.
  • ஜீரணம் சம்மந்தமான அனைத்து விதமான கோளாறுகளுக்கும் மிளகு வேண்டும்.
  • மனிதர்களுக்கு வரக்கூடிய மறதி திறன் இதை கட்டுக்குள் வைத்து ஞாபக சக்தியை கூட்டும்.
  • பல் சம்மந்தமான பல் வலி,பல் கூச்சம் போன்ற அனைத்துக்கும் இது ஒரு நல்ல தீர்வு.
  • மிளகை இடித்து பாலில் கலந்து குடித்தால் உடல் வலி போகும்.
share

By Editor

error: Alert: Content is protected !!