என்னென்ன தேவை?
முட்டைகோஸ் அல்லது சிவப்பு முட்டைகோஸ் – 100 கிராம்,
எலுமிச்சைப்பழம் – 1,
பேரிக்காய் அல்லது ஆப்பிள் – 1,
தேன் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – 2 சிட்டிகை,
தண்ணீர் – 2 டம்ளர்.
எப்படிச் செய்வது?
பேரிக்காய், சிவப்பு முட்டைகோஸ் சேர்த்து அரைக்கவும். இத்துடன் எலுமிச்சைப் பழச்சாறு,தேன், உப்பு, தண்ணீர் கலந்து பரிமாறவும்.