International
தாயும் சேயும்

கர்ப்பப்பை கோளாறுகளைப் நிவர்த்தி செய்யும் ராசிக்கற்கள்!

பல்வேறு உடல்நலப்பிரச்சனைகள், தோல்வி, திருமண தடை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ராசிக்கற்கள் தீர்வு தருகின்றன.

நவக்கிரகத்தில் புதனுக்குரிய கல் மரகதம். அதாவது பச்சைக்கல். ‘மத்தளம் அடித்தால் மரகதம் சிதறும்’ என்பார்கள். எனவேதான் மரகத லிங்கம் உள்ள திருக்கோவில்களில் இறைவனுக்கு தீபம் மட்டும் காட்டுவதாகச் சொல்வார்கள்.

புதன் கிரகத்தால் பலன்பெற விரும்புபவர்கள் மரகதப் பச்சை மோதிரத்தை செய்து, எந்த விரலில், எப்பொழுது அணிய வேண்டும் என்பதை சுய ஜாதக ரீதியாக அறிந்து கொண்டு அணிந்தால் நன்மை அதிகரிக்கும்.

பொதுவாக பெண்கள் நல்ல மரகதத்தை அணிந்து கொண்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அகலும். இருதயத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!